கிளிநொச்சியில் மீனவர்களின் வலையில் சிக்கி அதிகூடிய எடை கொண்ட மீன்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2019 19:49

கிளிநொச்சியில் மீனவர்களின் வலையில் சிக்கி அதிகூடிய எடை கொண்ட மீன்

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் மீனவர்களின் வலையொன்றில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 2000 கிலோ கொண்ட இந்த மீனை பார்ப்பதற்காக பெருமளவிலான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர். இதுபோன்ற பாரிய மீன் ஒன்று முதல் தடவையாக இக்கடலில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2019 19:49

Default