சிங்கபூரை சேர்ந்த ஜோடி ஒன்றினால் கடத்திவரப்பட்ட 77 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன. சிங்கபூரில் இருந்து வருகை தந்த இளம் ஜோடியொன்று ஐந்து கிலோவுக்கும் அதிக எடை கொண்ட தங்க ஆபரணங்களை கடத்தி வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியின் ஊடாக இவர்கள் வெளிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

27 மில்லியனுக்கும் அதிகமான தங்க ஆபரணம் பறிமுதல்
படிக்க 0 நிமிடங்கள்