fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் : அமைச்சர் ரஞ்சித்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:32

அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும் : அமைச்சர் ரஞ்சித்

அரச சேவை மறுசீரமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழிநுட்ப சேவைக்கு 492 அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை என்பது நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரத்தின் முக்கிய துறையாகும். அரச ஊழியர்கள் செயற்திறன் மிக்கவர்களாக பணியாற்ற வேண்டும். குறிப்பாக அரச ஊழியர்கள் தாம் பெறும் சம்பளத்திற்கு ஏற்ப பணியாற்ற வேண்டும். அரச சேவையை மறுசீரமைக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க