மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:17

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

பேசாலை – காட்டாஸ்பத்திரி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவினை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினர் றோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சோதனைக்குட்பபடுத்தப்பட்டது. இதன் போது குறித்த படகிலிருந்து 9 பொதிகளில் 18 கிலோ 900 கிராம் நிறை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்பெறுமதி சுமார் 19 இலட்சம் ரூபாவென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:17

Default