fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:14

கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நிலவுகின்ற கடும் உஸ்னம் காரணமாக பிரான்ஸில் நான்கு பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென் பகுதிகளில் தற்போது 44.1 பாகை செல்சியஸாக உஷ்னம் காணப்படுகின்றது. ஜேர்மன், போலாந்து மற்றும் செக் குடியரசிலும் கடும் உஸ்னம் நிலவுவாhக அறிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடும் உஷ்னம் காரணமாக ஸ்பெயினின் கெட்டோலினாவில் காட்டு தீ பரவியுள்ளது. காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்காக 350கும் கூடுதலான தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு காட்டு தீயினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க