fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:17

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலி

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானமொன்று கட்டடமொன்றில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் விமானிகள் இருவரும் பலியானதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் பறக்க தொடங்கி சில நிமிடங்களில் எஞ்சின் இயந்திரம் செயலிழந்தது. இதனால் விமானத்தை விமானிகள் தரையிறக்கிய போது கட்டடத்தின் மீது மோதியுள்ளது. சம்பவத்தின்போது 43 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். விமானிகள் இருவர் மாத்திரமே பலியானதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 28, 2019 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க