fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுறா மீன்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2019 14:45

சுறா மீன்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி

வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் வசிக்கும் சுறா மீன்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொள்ளும் புசநநnpநயஉந ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான சுறா மீன்கள் அழிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் இடம்பெறும் அதிகப்படியான மீன்வேட்டைக்கு எதிராக சுறா மீன்களை பாதுகாக்கும் நடவடிக்கை குறைவாக இருப்பதே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.

இதேவேளை சட்டவிரோதமான முறைகளை பயன்படுத்தி சுறாக்கள் உட்பட மேலும் பல காட்டு விலங்குகளையும் கொல்லும் கலாசாரம் அதிகரித்துள்ளதாக புசநநnpநயஉந ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2019 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க