fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 16:33

இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி

இலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனையடுத்து உலக சந்தையில் கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் இலங்கை கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது.

தற்போது இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கும் மடகஸ்கார் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கறுவாவினால் இலங்கை கறுவாவிற்கு கேள்வி அதிகமென இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 16:33

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00