fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் தாயகத்திற்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 15:48

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் தாயகத்திற்கு

குவைத்துக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கையர்கள் 36 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதற்கிணங்க தமக்கு சம்பளமும் ஏனைய வசதிகளும் கிடைக்கப்பெறவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த 36 பேரும் குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2019 15:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க