fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மெக்சிகோவின் பிரபல போதை பொருள் வர்த்தகரின் சொத்துக்கள் ஏலத்திற்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 15:11

மெக்சிகோவின் பிரபல போதை பொருள் வர்த்தகரின் சொத்துக்கள் ஏலத்திற்கு

மெக்சிகோவின் பிரபல போதை பொருள் வர்த்தகரின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இவ் ஏல விற்பனை மூலம் கிடைக்கும் நிதி ஏழைகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக செலவிடப்படவுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த போதை பொருள் வர்த்தகர்களின் ஆடம்பர வீடுகள், வாகனங்கள், ஆபரண பொருட்கள் உள்ளிட்டவை ஏழைகளின் நலனுக்காக ஏலத்தில் விடப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க