fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் கூடாரம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 15:05

இந்தியாவில் கூடாரம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சமய நிகழ்வொன்றில் கூடாரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயமடைந்தனர். அதிக மழை மற்றும் காற்று காரணமாகவே இக்கூடாரம் சரிந்து வீழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற போது இக்கூடாரத்தில் 300 பேர் தங்கியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 24, 2019 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க