புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் எம்.பீ.எம்.ரி.சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்