fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 12:28

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியவத்தை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபரை இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க