fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிவில் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 12:18

சிவில் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது

சிவில் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிலொருவர் புத்தளம் பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினரென புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினரை சிவில் பாதுகாப்பு வீரர் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 12:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க