அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சிந்துபாத்.
இதன் டீசர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இத்தரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். மிகவும் விறுவிறுப்பான கதை களத்தை கொண்டதாக டீசர் காணப்பட்டது. எனவே இரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எதிர்வரும் 21ம் திகதி திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு.ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
[ot-video type=”youtube” url=”https://www.youtube.com/watch?v=AjM_bTcZ4Ng”]