fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் படுகாயம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 10:58

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் படுகாயம்

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் டொரொன்டோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய கூடைபந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்விலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்துகொண்டதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 10:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க