fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டிரம்பின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரசாரங்கள் அடுத்த வருடம் முதல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 10:44

டிரம்பின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரசாரங்கள் அடுத்த வருடம் முதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். குறித்த பிரசார நிகழ்வு புளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் இடம்பெற்றுள்ளது.

இதில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், மேலும் நான்கு ஆண்டுகள் என்றும் அமெரிக்கா    என்றும் கோஷம் எழுப்பியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்த் தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் கூட்டத்தில் கலந்துகொண்டோரிம் கேட்டுக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 10:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க