fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை இந்த வருடம் வலுவிழந்துதுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 10:34

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை இந்த வருடம் வலுவிழந்துதுள்ளது

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வலுவிழந்து காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்து பசுபிக் கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 19, 2019 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க