fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொசொன் வைபவத்தை வெற்றிகரமாக கொண்டாட இணைந்த சகல தரப்பினருக்கும் பிரதமர் நன்றி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 18:39

பொசொன் வைபவத்தை வெற்றிகரமாக கொண்டாட இணைந்த சகல தரப்பினருக்கும் பிரதமர் நன்றி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு புள்ளியை அழிக்க ஒருதாய் பிள்ளைபோன்று ஐக்கியமாக செயற்படுவதன் ஊடாக மாத்திரமே முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொசொன் வைபவத்தை வெற்றிகரமாக கொண்டாட இணைந்த சகல தரப்பினருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 18:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க