அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகியது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்ற போதிலும் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை. எவ்வாறெனினும் இன்றையதினம் வழமைபோன்று அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்