fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 11 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 12:28

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 11 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 122 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பதிவாகியதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சீனாவின் யுனான் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க