fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்ணொருவரை கொலை செய்வதற்கென 20 இலட்சம் ரூபாவை ஒப்பந்தம் செய்துகொண்ட இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 12:27

பெண்ணொருவரை கொலை செய்வதற்கென 20 இலட்சம் ரூபாவை ஒப்பந்தம் செய்துகொண்ட இருவர் கைது

பெண்ணொருவரை கொலை செய்வதற்கென 20 இலட்சம் ரூபாவை ஒப்பந்தம் செய்துகொண்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உணவட்டுவன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதுடன் அவர் உள்ளுராட்சி சபை மக்கள் தொடர்பு அதிகாரியென தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2019 12:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க