fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2019 14:52

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 4.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்கவினால் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதியொருவருக்கு குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2019 14:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க