சிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்
Related Articles
பியானோ வாசிப்பதில் உலக சாதனை படைத்த சிறுவன் லிடியான் நாதஸ்வரம் இவர் அமெரிக்கா இசை போட்டியிலும் விருது பெற்றுள்ளார். இவர் இசைப்புயல் எ. ஆர் ரஹுமான் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது லிடியான் சினிமா இசையமைப்பாளர் ஆகியுள்ளார். மலையாளத்தில் மோகன் லால் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இதன் மூலம் சிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.