fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் ஊடாக தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 18:43

பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் ஊடாக தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை

பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் ஊடாக தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்து 760 தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முதலாம் திகதி முதல் தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன. அதிகளவானதானசாலைகள் மிகிந்தலை மற்றும் அநுராதபுரத்தை கேந்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 18:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க