யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து பாதசாரியொருவருடன் மோதியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாதசாரியும் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் 19 வயதையுடைய இளைஞரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்