fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி சான்றிதழ் வழங்கும் மேலும் இரு நிகழ்வுகள் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 13:18

6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி சான்றிதழ் வழங்கும் மேலும் இரு நிகழ்வுகள் இன்று

6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி சான்றிதழ் வழங்கும் மேலும் இரு நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. முதலாவது நிகழ்வு இன்று முற்பகல் பதுளை சேனாநாயக்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது 4 ஆயிரத்து 500 பேருக்கு சமுர்த்தி சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாவது நிகழ்வு இன்று பிற்பகல் நுவரெலியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. 4 ஆயிரத்து 500 பேருக்கு சமுர்த்தி சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்வு அமைச்சர் தயா கமகே தலைமையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு விரைவில் சமுர்த்தி சான்றிதழ்கள் வழங்கப்படுமென ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 13:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க