fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்வியமைச்சரின் தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 12:59

கல்வியமைச்சரின் தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தேசிய ரீதியாக தரப்படுத்துவதை கைவிட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார். அமைச்சரின் தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் தேசிய தரப்படுத்தல் வெளியிடப்படமாட்டாதென கல்வியமைச்சர் நேற்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் தீர்மானம் வரவேற்கத்தக்கதென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சரின் தீர்மானம் உடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க