fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ITN ஊடகவலையமைப்பு ஒழுங்கு செய்த பொசொன் நிகழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2019 15:03

ITN ஊடகவலையமைப்பு ஒழுங்கு செய்த பொசொன் நிகழ்ச்சி

ஐடிஎன் ஊடகவலையமைப்பு ஒழுங்கு செய்த சித்தூள் பவ்வ பொசொன் நிகழ்ச்சி ரஜமஹா விகாரையை கேந்திரமாக கொண்டு நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. ஐடிஎன் எப்எம் போசொன் நிகழ்வை ரஜமஹா விகாரையை கேந்திரமாக கொண்டு ஒலிபரப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை அனுஷ்டிப்பதட்காக சித்தூள் பவ்வ புனித பூமியை தரிசிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 16ம் திகதி பொசொன் நோன்மதி தினத்தன்று காலை 6 மணி முதல் வரலாற்று சிறப்பு மிக்க சித்தூள் பவ்வ ராஜமஹா விகாரையில் இருந்து நேரடி ஒளிபரப்பை மேட்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை தேசிய துறுனு பொசொன் வலயம் நேற்று ஆரம்பம் ஆனது. மஹரகம தேசிய இளைஜர் சேவைகள் மன்றம் ஒழுங்குசெய்துள்ள இப்சொன் வலயத்திக்கான ஊடக அனுசரணையை ஐ டி என் ஊடகவலையமைப்பு வழங்குகிறது போசொன் வலயம் எதிர்வரும் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2019 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க