fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2019 13:15

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

பொசன் பூரண தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய ரஜரட்ட, கொழும்பு, கண்டி, கம்பஹா, வடமேல் மாகாணம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் 600 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து விசேட ரயில் சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2019 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க