மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பெற்றிக்களோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. குறித்த நிறுவனம் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்
படிக்க 0 நிமிடங்கள்