மழையுடனான வானிலையால் நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனையடுத்து நாளை முதல் விசேட டெங்கு ஒழி;ப்பு வாரம் அமுலாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் பரவும் அபாயம்
படிக்க 0 நிமிடங்கள்