முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி , ஹிஸ்புள்ளா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தீனுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 ம் திகதி முதல் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அசாத் சாலி , ஹிஸ்புள்ளா மற்றும் ரிஷாட் பதுர்தீனுக்கு எதிராக 27 முறைப்பாடுகள்
படிக்க 0 நிமிடங்கள்