6 இலட்சம் பயனாளர்களுக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 09:37

6 இலட்சம் பயனாளர்களுக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

6 இலட்சம் பயனாளர்களுக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று இடம்பெறவுள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் சமுர்த்தி உரிமம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் ஐய்யாயிரம் பேர் இன்றையதினம் வரவழைக்கப்பட்டு சமுர்த்தி உரிமம் தொடர்பில் அவர்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பிற்பகல் குறித்த நிகழ்வு ஆரம்பமாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 13, 2019 09:37

Default