fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிதாக 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மேலும் இரு கட்டங்கள் நாளைய தினம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 14:57

புதிதாக 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மேலும் இரு கட்டங்கள் நாளைய தினம்

புதிதாக 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி உரிமம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மேலும் இரு கட்டங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும். முதலாவது நிகழ்வு அமைச்சர் தயா கமகே தலைமையில் திருகோணமலை சேருவில பாத்தியகம மைதானத்தில் முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இரண்டாவது நிகழ்வு பிற்பகல் 02.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரீஸ் விளையாட்டரங்கில் இடம்பெறுமென ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க