fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 13:19

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் நாளை கூடவுள்ளது.

நாளைய தினம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ரத்னசிறி ஆகியோர் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நான்காம் கட்ட விசாரணைக்காக தெரிவுக்குழு கூடியிருந்தது. இதன்போது மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, காத்தான்குடி முஸ்லிம் பள்ளிகளின் சம்மேளனத்தின் பிரதிநிதி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் சாட்சிப்பதிவுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க