fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 13:05

இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுப்பு

இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதால் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டெங்கு குடம்பிகள் பரவும் வகையிலான சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க