நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் ஜோடியாக ஊர் சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுலா மேற்கொண்ட புகைப்படங்களை பகிர்வதை வழக்கப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் கிரீஸ் இல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
கிரீஸ் பயணித்த பிரபல ஜோடி
படிக்க 0 நிமிடங்கள்