fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 12:00

சர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலிசர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி சுத்திகரிப்பு குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க