fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 11:03

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அநுராதபுர கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 11:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க