கிம் ஜோங் உன் அனுப்பிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு
Related Articles
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அனுப்பிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடிதம் பல நல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அவர் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார்.