குடியேற்றவாசி பிரச்சினைக்கு எதிராக புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. மெக்சிக்கோ எல்லைப்பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு வருகைதரும் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு அமெரிக்கா மெக்சிக்கோவிற்கு 45 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.
குடியேற்றவாசி பிரச்சினைக்கு எதிராக புதிய திட்டங்கள் : அமெரிக்கா
படிக்க 0 நிமிடங்கள்