fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பொசொன் வாரம் இன்று முதல் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 10:56

தேசிய பொசொன் வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய பொசொன் வாரம் இன்று முதல் அமுலாகிறது. இதுதொடர்பான ஆரம்ப சமய நிகழ்வுகள் அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதிக்கருகில் இன்று இடம்பெறவுள்ளது.

அதற்கமைய அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை ஆகிய பகுதிகளை கேந்திரமாக கொண்டு அரச அனுரணையில் பொசான் உற்சவங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 12, 2019 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க