fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 12:57

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் கைது

ஒருதொகை போதைப்பொருட்களுடன் சந்தேகநபரொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

குறித்த நபர் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்சைக எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க