fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 12:56

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணவன், மனைவி என தெரியவந்துள்ளது.

அவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்த கற்பிட்டி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வெளிநாட்டவர்கள் இருவரும் இரண்டு மாதகால சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து தங்கியிருந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க