fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 10:38

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் தெரிவுக்குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் மூவர் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 11, 2019 10:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க