fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அடியார்களுக்காக புதன்கிழமை திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 14:55

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் அடியார்களுக்காக புதன்கிழமை திறப்பு

உயிரித்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக திறக்கப்படவுள்ளது.

தேவாலயத்தின் வருடாந்த பூஜைகள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க