fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா !

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 14:06

விரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா !

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார்.

அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் இருக்கிறது. இதற்கு அவர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டிருக்கிறார்.

துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். விரைவில் இவரின் இயக்குனராக மாறும் கனவு இதன் மூலம் நனவாகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 14:06

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க