fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமான கதவு பயணியொருவரால் தவறுதலாக திறக்கப்பட்டதனால் பயணம் 7 மணித்தியாலம் தாமதம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 12:45

விமான கதவு பயணியொருவரால் தவறுதலாக திறக்கப்பட்டதனால் பயணம் 7 மணித்தியாலம் தாமதம்

பாகிஸ்தான் விமான நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பி.கே. 702 விமானததின் கதவு பயணியொருவரால் தவறுதலாக திறக்கப்பட்டதனால் அவ் விமானத்தின் பயணம் 7 மணித்தியாலம் தாமதமானது.

பிரிட்டனின் மெஞ்சஸ்டர் பகுதியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி பயணமாகவிருநத குறித்த விமானததின் கதவு திடீரென திறக்கப்பட்டது. இதன் போது 40 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க