fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் 32 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 10:50

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் 32 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானம்

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் 32 பேரை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்த்ர மோதியின் இலங்கை விஜயத்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய விடுதலையான மீனவர்கள் எதிர்வரும் சில தினங்களில் நாட்டை வந்தடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 10, 2019 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க